பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பனிநீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரைக் கலவை வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும் புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார் இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்.