பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முந்நீர் வலம் கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சிச் செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும் அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து நல்நீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி.