திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறிக் கங்கை எனும்
வானப் பேர் ஆறு உலவும் மா முடியார் தாம் அகல
ஞானப் பேர் ஆளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏனப் பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி