திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்
அருகி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்
திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்
பெருகு தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையார்.

பொருள்

குரலிசை
காணொளி