திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையர் ஆய்
ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி