பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை நல் நாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள மின் நாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார் தென் நாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்.