பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி மின்ஆர் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு கொன்ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளிப் பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார்.