பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரூரர் தம்பால் அவ் வேடுவர் சென்று அணையாதே நீர் ஊரும் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர் சேர் ஊராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப் போர் ஊரும் மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார்.