திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர்ச் சாலைகள் தெற்றி
நெடும் கோ நகர்கள் ஆடு அரங்கு நிரந்த மணித் தாமம் க
விடும் கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து.

பொருள்

குரலிசை
காணொளி