திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்
உடல் உருக உள் உருக உச்சியின்மேல் குவித்து அருளிக்
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்
தொடர்வு உடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி