திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்துஅன்பின்
ஆறு நெறியாச் செலஉரியார் தரியாது அழைத்துப் பாடுவார்.

பொருள்

குரலிசை
காணொளி