திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வானக் கங்கை நதி பொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் தொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி.

பொருள்

குரலிசை
காணொளி