திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி,
விலக்கு அரும் போர்த் தகர்ப் பாய்ச்சல் கண்டு அருளி, வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி,
அலைக்கும் மறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி