பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய, நாவலூர்ச் செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ ? என்ன உடன் மகிழ்ந்து தம்பிரானைப் போற்றி இசைத்துத் தடம் காவேரி நடு அணைந்தார்.