பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார் என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை வன் நெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன்; மதி அணிந்தார் இன் அருளால் அரசு அளிப்பீர்! நீர் இருப்பீர் என இறைஞ்ச.