திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்துப்
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த
நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம்
பற் பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என.

பொருள்

குரலிசை
காணொளி