திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி
மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அகன்று
மெய்க் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
செய்க் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி