பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செஞ்சடையார் திருவாப்பனூர் திருஏடகம் முதல் ஆம் நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே எஞ்சல் இலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்.