பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருவு இல் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர் மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித் திருவில் பொலியும் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம் போற்ற உருகும் மனத்தின் உடன் சென்றார்; ஒழியா அன்பின் வழி வந்தார்.