பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினர் ஆய் இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன, ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்.