பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக் குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறைவு அறுப்பப் துன்று முரம்பும் கான் ஆறும் துறும் கல் சுரமும் பல கடந்து வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.