திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர்மதி அணிந்தார் செழும் கோயில் வலம் கொண்டு
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
பன்னு செழும் தமிழ் மாலை பாடினார் பரவினார்.

பொருள்

குரலிசை
காணொளி