திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதிகள் எங்கும் தோரணங்கள்; பாங்கர் எங்கும் பூவனங்கள்;
வதிகள் எங்கும் குளிர் பந்தர்; மனைகள் எங்கும் அகில் புகைக்கார்;
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல்; ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள்; எங்கும் முழவின் ஒலி; நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.

பொருள்

குரலிசை
காணொளி