திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ
மாடு விரைப்பூந் தரு மணம்செய் ஆராமங்கள் கைகுவித்துக்
கூட முனைப் பாடியார் கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.

பொருள்

குரலிசை
காணொளி