பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொருமி ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று, தேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட, ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்.