திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவு இல் போதுவன
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்
விரவிப் பரந்து சென்றன ஆல் மிசையும் அவலும் ஒன்று ஆக
நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றன ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி