திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லை உற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
அங் கண் உடனே அணைய எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்பு உறுவார்.

பொருள்

குரலிசை
காணொளி