திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்
வண்டுஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண் டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்
கண்டு ஆரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள்.

பொருள்

குரலிசை
காணொளி