பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேரர் உடனே திருஅமுது செய்த பின்பு கை கோட்டி ஆரம் நறும் மென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண் ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதல் ஆயின வருக்கம் சார எடுத்து வன் தொண்டர்ச் சாத்தி மிக்க தமக்கு ஆக்கி.