பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச் செந் நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச் சொல் மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்து அணைந்தார்.