திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆருரரும் சேரர் நல்நாட்டு அரசனார் ஆய
பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற் றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடும் மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி