பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது, படி எடுக்க உரிய வகையால் எடுத்து ஓதி, உம்பர் பெருமான் அருள் போற்றி விரிபொன் சுடர் மாளிகை புக்கு, மேவும் உரிமைச் சுற்றம் எலாம் பெரிது விரைவில் கொடு போந்து பேணும் அமைச்சர்க்கு அருள் செய்வார்.