பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண் இல் அரங்கு தொறும் மகர குழை மாதர்கள் பாடி ஆட, மணி வீதியில் அணைவார் சிகர நெடும் மாளிகை அணையார்; சென்று திருவஞ்சைக் களத்து நிகர் இல் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடும் தகையார்.