திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்பு உடைய கோயில் பணிந்து அருள் பெற்று மேவினார்
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார் தம் பாம்பணிமா நகர் தன்னில்.

பொருள்

குரலிசை
காணொளி