திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார்; பொருவு இல் இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்;
பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையில்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி