பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள் ஆரூரர் தமை நோக்கிச் செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் மை ஆர் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி நையா நின்றது இவ்ஆறு கடந்து பணிவோம் நாம் என்ன.