திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்
சீர் ஆரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்
கார் ஆரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்
போர் ஆன் ஏற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்.

பொருள்

குரலிசை
காணொளி