பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற்றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்றுபேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளர,அத்தாழ்சடையோன் வாவெனப் புல்லவென்றான்இமை விண்டனவாட்கண்களே.