திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாதம் புவனி; சுடர்நய னம்புவ னமுயிர்ப்(பு)ஓங்(கு)
ஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம்;திசை தோள்;மிகு பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந் தோற்பது பூங்கொடியே.

பொருள்

குரலிசை
காணொளி