பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ் சொற்கள் நும்மேல் ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம்; நீரிறை செப்புமினே.