திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முனியே, முருகலர் கொன்றையி னாயென்னை மூப்பொழித்த
கனியே, கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்;
இனியேல்; இருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.

பொருள்

குரலிசை
காணொளி