திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்; தீங்கவி பாடலுற்றேன்;
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்உரைத் தாருரைத்த
கள்ளிய புக்காற் கவிகளொட் டார்; கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்;புன்சொல் ஆயினுங் கொண்டருளே,

பொருள்

குரலிசை
காணொளி