திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்னுயிர்மேற்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.

பொருள்

குரலிசை
காணொளி