பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி;யஞ் ஞாயிறுசூழ்ந்(து) எரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை; அச்சடைக்கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெந்தை ஒண்பொடியே.