பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள்; காரிகையாள் ஒருதின மும்உள ளாகவொட் டா(து)ஆடுங் காரொடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றையின்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழிருளே.