திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர்க்கின்ற நீரும் அனலும் - மதியும்ஐ வாயரவும் -
ஓர்க்கின்ற யோகும், உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் - பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.

பொருள்

குரலிசை
காணொளி