பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான்;செல்வம் ஆவதென் றேன்;மேல் நினைப்பு;வண்டேர் ஓதி;நின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.