திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:


செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்;
மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத் தமும்அமைத்தான்;
அப்பனை அம்மனை நீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி