திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உற்றடி யாருல காளவோர் ஊணும், உறக்குமின்றிப்
பெற்றம தாவதென் றேறும் பிரான்,பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்,சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகாவென் னுக்கு மெலிக்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி