பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது; கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது; மேனி பவளங்கொலாம் ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற(து) இமையவர்தம் ஒத்துக் கொலாமிவர் கண்ட(து)இண் டைச்சடை உத்தமரே.